#indvsnz
#nzvsind
#shreyas

Ind vs NZ: Shreyas Iyer shows he is top contender for middle-order in test

இந்திய டெஸ்ட் அணியில் மூத்த வீரர்களை நீக்கிவிட்டு புதிய வீரர்களை கொண்டு வரலாம் என்று பிசிசிஐ ஆலோசனை செய்து கொண்டு இருக்கும் நிலையில்தான் இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் இன்று மிகவும் சிறப்பாக ஆடி கவனத்தை ஈர்த்து உள்ளார்.